விஜய் - த்ரிஷா தங்கமான ஜோடி.., பிரபல நடிகை வெளியிட்ட பதிவு

Vijay Trisha Birthday
By Yashini Jun 26, 2026 05:53 AM GMT
Report

தமிழக முதல்வர் விஜயின் பிறந்தநாள் கடந்த ஜூன் 22ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை த்ரிஷா, விஜய்க்கு தனித்துவமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

விஜய் - த்ரிஷா தங்கமான ஜோடி.., பிரபல நடிகை வெளியிட்ட பதிவு | Trisha Birthday Wishes To Vijay Charmme Kaur

2023ஆம் ஆண்டு லியோ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு விஜய்யுடன் லிப்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு தனது செல்ல நாயை விஜய் கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புக்குரியவரே என்று பதிவிட்டார்.

விஜய் - த்ரிஷா தங்கமான ஜோடி.., பிரபல நடிகை வெளியிட்ட பதிவு | Trisha Birthday Wishes To Vijay Charmme Kaur    

இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா, அனைத்துக்கும் தகுதியான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.

மேலும் விஜய்யுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு நடிகை சார்மி கவுர் "இருவரும் தங்கமான ஜோடி" என்று குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US