உங்களை இழக்கப் போகிறேன் தோழியே! மறைந்த 101 வயது கனேடிய மேயருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த ட்ரூடோ

Justin Trudeau Death
By Sivaraj Jan 29, 2023 06:38 PM GMT
Report

கனேடிய நகரம் Mississauga-தின் மேயர் ஹேசல் மெக்கல்லின் தனது 101வது வயதில் மறைந்தார்.

ஹேசல் மெக்கல்லின்

Mississauga நகரின் மேயராக பணியாற்றி வந்தவர் ஹேசல் மெக்கல்லின். அந்நகரினை சூறாவளி போல் 12 முறை மேயராக ஆட்சி செய்து வந்தார். 1978 முதல் 2014 வரை நடந்த தேர்தல்களில் ஹேசல் இருமுறை போட்டியின்றி வென்றார்.

பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய ஹேசல் ''பெண்ணியவாதி'' என்ற சொல்லை வெறுத்தார். அவர் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தனது அணுகுமுறையை பொதுவாக அரசியலற்ற சொற்களில் விவரித்தார்.

ஹேசல் மெக்கல்லின்/Hazel McCallion

@CBC

அதாவது, 'ஒரு மனிதனைப் போல சிந்தியுங்கள், ஒரு பெண்ணைப் போல நடந்து கொள்ளுங்கள் மற்றும் ஒரு நாயைப் போல வேலை செய்யுங்கள்' என கூறியிருந்தது பிரபலமானது.

101 வயதில் மறைவு

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டில் ஹேசல் (101) இறந்து விட்டதாக ஒன்டாரியோ பிரீமியர் டாக்ஃபோர்ட் அறிவித்துள்ளது.

அவரது மறைவு குறித்து மெக்கல்லியனின் வாரிசான போனி க்ரோம்பி வெளியிட்ட அறிக்கையில், 'ஹேசல் எனது வழிகாட்டி மற்றும் அரசியல் முன்மாதிரி மட்டுமல்ல, பல பெண்கள் அரசியலில் நுழைவதற்கு உத்வேகம் அளித்ததற்கு அவர் காரணம்' என தெரிவித்துள்ளார்.

ஹேசல் மெக்கல்லின்/Hazel McCallion

@CBC

ட்ரூடோ இரங்கல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மேயருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், 'ஹேசல் மெக்கல்லியன் தடுத்து வைக்க முடியாதவராக இருந்தார். அவர் கடினமாக உழைத்து, தனது சமூகத்திற்காக போராடினார்.

மேலும் பல தசாப்தங்களாக அயராத மற்றும் தன்னலமற்ற சேவையால் எண்ணற்ற மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். நான் உங்களை இழக்கப் போகிறேன் தோழியே. பல ஆண்டுகளாக நாங்கள் கொண்டிருந்த அரட்டைகளையும், உங்களுடன் பகிர்ந்துகொண்ட ஞானத்தையும் நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்' என தெரிவித்துள்ளார்.    

ஹேசல்/ட்ரூடோ-Hazel/Trudeau

@Paul Chiasson/The Canadian Press

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US