ஹாலோவீன் துயர சம்பவம் குறித்து கனேடிய பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட பதிவு

Justin Trudeau South Korea
By Sivaraj Oct 30, 2022 05:54 AM GMT
Sivaraj

Sivaraj

in கனடா
Report

சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது பலியானவர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ

இரங்கல் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - கனேடிய பிரதமர்  

தென் கொரியாவில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான துயர சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சியோலில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 151 என்றும், 82 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, இன்று தென் கொரியா மக்களுக்கு கனேடியர்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்து வருத்தப்படுகிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார். 

Justin Trudeau

AP/PTI

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US