ட்ரூடோவின் தலைவிதி இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும்: கனேடிய பிரதமரின் கட்சியினர் தகவல்

Canada
By Balamanuvelan Oct 22, 2024 06:40 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அவர் சார்ந்த லிபரல் கட்சியிலின் தலைமைப்பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில் அவரது கட்சியினர் திட்டமிட்டுவருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.

ட்ரூடோவின் தலைவிதி இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும்

லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ ராஜினாமா செய்யக்கோரி சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற ஒரு கடிதத்தை அவரிடம் கையளிக்க இருப்பதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரூடோவின் தலைவிதி இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும்: கனேடிய பிரதமரின் கட்சியினர் தகவல் | Trudeau Liberal Party Leadership

இது குறித்து பேசிய புத்தாக்கத்துறை அமைச்சரான François-Philippe Champagne, கருத்தில் கொள்ளவேண்டிய சில பிரச்சினைகள் உள்ளது உண்மைதான் என்றும், அது தொடர்பில் இந்த வார இறுதியில் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் நாளை கூடி விவாதிக்க உள்ளார்கள்.

ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிக்க ஆதரவு தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

ஆக, நாளை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதிக்க உள்ளதைத் தொடர்ந்து, ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரியவரலாம். .

 

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US