பிரபல இந்திய பாடகரைப் பார்த்து ட்ரூடோ கூறிய அந்த ஒரு வார்த்தை: உருவாகியுள்ள சர்ச்சை

Justin Trudeau Canada
By Balamanuvelan Jul 16, 2024 10:20 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

பிரபல இந்திய பாடகர் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த ஒரு கருத்து இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிரபல இந்திய பாடகரைக் குறித்து ட்ரூடோ கூறிய வார்த்தை

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரொரன்றோவிலுள்ள Rogers Centreஇல் நடைபெற்ற பிரபல இந்திய பாடகரான Diljit Dosanjhஇன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சர்ப்ரைஸாக வருகைதந்தார். அவரை பாராட்டவும் செய்தார் ட்ரூடோ.

ஆனால், அதற்குப் பின் Diljit Dosanjhஐக் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்ட ஒரு செய்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கனடா ஒரு மாபெரும் நாடு, பஞ்சாபிலிருந்து வந்த ஒரு நபர் (a guy from Punjab), நம் நாட்டிற்கு வந்து வரலாறு படைக்கமுடியும், பலதரப்பட்ட மக்கள் நம் நாட்டில் வாழ்வது நம் பலம் மட்டுமல்ல, அது ஒரு சூப்பர் பவர் என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரூடோ.

பிரபல இந்திய பாடகரைப் பார்த்து ட்ரூடோ கூறிய அந்த ஒரு வார்த்தை: உருவாகியுள்ள சர்ச்சை | Trudeau Said To The Famous Indian Singer

ஆனால், ட்ரூடோ ஏன் பஞ்சாபிலிருந்து வந்த ஒரு நபர் (a guy from Punjab) என்று கூறினார்? அவர் இந்தியாவிலிருந்து வந்த ஒரு நபர் என்று கூறியிருக்கலாமே என்னும் தோரணையில் சமூக ஊடகங்களில் இந்திய அரசியல்வாதிகள் முதல் பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US