கொலை, கடத்தல், வன்முறையால் மோசமாகும் ஹைதி! நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்ரூடோ எடுத்த முடிவு

Justin Trudeau Jamaica Domestic Violence
By Sivaraj Feb 27, 2023 07:49 PM GMT
Report

ஹைதியில் நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜமைக்கா பிரதமருடன் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.

நெருக்கடியில் ஹைதி

கரீபியன் நாடான ஹைதியில் அரசியல் கொந்தளிப்பு, ஊழல், ஆயுதமேந்திய குழுக்கள் கொலை, கற்பழிப்பு, கடத்தல் மற்றும் இடைவிடாத வன்முறை என சட்ட ஒழுங்கு சீரற்றுள்ளது. இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஹைதியின் நிலைமையை விவாதிக்க சிறப்பு கரீபியன் சமூக பணிக்குழு ஒன்று கூடுகிறது. இதில் ஜமைக்கா உட்பட பஹாமாஸ், டிரினிடாட், டொபாகோ மற்றும் CARICOM செயலகத்தின் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த குழுவிற்கு ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரு ஹோல்னஸ் தலைமை தாங்கினார்.

கொலை, கடத்தல், வன்முறையால் மோசமாகும் ஹைதி! நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்ரூடோ எடுத்த முடிவு | Trudeau Spoke With Jamaica Pm For Haiti Crisis

@ RICHARD PIERRIN/AFP via Getty Images

கொலை, கடத்தல், வன்முறையால் மோசமாகும் ஹைதி! நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்ரூடோ எடுத்த முடிவு | Trudeau Spoke With Jamaica Pm For Haiti Crisis

@Odelyn Joseph/AP

ஜமைக்கா பிரதமருடன் ட்ரூடோ விவாதம்

இதற்கிடையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜமைக்கா பிரதமருடன் ஹைதி குறித்து விவாதித்துள்ளார். கரீபியன் சமூகத்தின் முக்கிய பங்கு உட்பட, ஹைதியில் நிலவும் நெருக்கடி குறித்து விவாதித்த பிரதமர்கள், அது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஹைதி தலைமையிலான தீர்வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

ஆண்ட்ரு ஹோல்னஸ்/Andrew Holness

@Daniel Leal-Olivas/AFP/Getty Images

அதேபோல், ஹைதி மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான வழிமுறையாகவும், எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்குவது என்றும், பரந்த அளவிலான ஹைதிய பங்குதாரர்களுடன் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இறுதியில், இரு நாட்டு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

ஜஸ்டின் ட்ரூடோ/Justin Trudeau

@REUTERS/Carlos Osorio/File Photo

இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, 'நேற்று பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ்வுடன் பேசினேன். ஹைதியின் நிலைமை, நிலத்தில் வெளிவரும் நிகழ்வுகள் மற்றும் இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹைதி மக்களுக்கு நமது நாடுகள் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து நாங்கள் கவனம் செலுத்தினோம். இதில், நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்' என தெரிவித்துள்ளார்.       

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US