பிரித்தானியாவின் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்

Donald Trump United States of America Keir Starmer
By Ragavan Feb 06, 2026 12:37 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பிரித்தானியா மற்றும் மொரீஷியஸ் இடையிலான சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானியா தனது கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) உட்பட சாகோஸ் தீவுகளை மொரீஷியஸுக்கு திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் TrumpRx இணையதளம் தொடக்கம்: மருந்து விலையை குறைக்கும் வாக்குறுதி

அமெரிக்காவில் TrumpRx இணையதளம் தொடக்கம்: மருந்து விலையை குறைக்கும் வாக்குறுதி

ஆனால், அந்த தீவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அடுத்த 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தொடரும்.

ட்ரம்ப் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்திருந்தார். பின்னர், கடந்த மாதம் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். “பிரித்தானியா மிக முக்கியமான நிலத்தை விட்டுக் கொடுப்பது தவறு” என்று அவர் கூறியிருந்தார்.

Donald Trump accepts UK Mauritius islands deal, Trump Indian Ocean military base agreement, Diego Garcia US UK military base 99 years, Trump backs UK Mauritius Chagos islands pact, Trump UK deal Indian Ocean military presence, US UK military base Indian Ocean

ஆனால் சமீபத்தில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேசிய பிறகு, ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

ட்ரம்ப் தனது Truth Social பதிவில், “இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பிரசன்னத்தை பாதிக்காது. எதிர்காலத்தில் எவரேனும் எங்கள் தளத்தை அச்சுறுத்தினால், டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் உரிமை எனக்கு உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

சாகோஸ் தீவுகள் பல தசாப்தங்களாக இராஜதந்திர சிக்கல்களின் மையமாக இருந்து வருகின்றன. மொரீஷியஸ், இந்த தீவுகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இப்போது, பிரித்தானியா அவற்றை திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டது, அந்த நாட்டுக்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் அலுவலகம், “ஸ்டார்மரும் ட்ரம்பும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவித்துள்ளது.

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US