Artificial Intelligence என்ற சொல்லுக்கு தடை - Super Intelligence என அறிவித்த டிரம்ப்

Donald Trump Artificial Intelligence
By Ragavan Oct 28, 2026 03:24 PM GMT
Report

Trump Bans Term AI, Pushes Super Intelligence: Artificial Intelligence என்ற சொல்லுக்கு பதிலாக Super Intelligence என அழைக்க டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

Super Intelligence என்ற சொல்லுக்கு தடை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “Artificial Intelligence (AI)” என்ற சொல்லை அரசு ஆவணங்களில் மட்டுமல்லாமல், பொதுவாகவும் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக “Super Intelligence (SI)” என்ற புதிய சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

Trump-Bans-Term-AI-Pushes-Super-Intelligence

Super Intelligence என் சொல்லை பயன்படுத்த உத்தரவு

செப்டம்பர் 29 அன்று கையெழுத்திடப்பட்ட Executive Order 14434 மூலம், அனைத்து அரசு துறைகளும் “Artificial Intelligence” என்பதற்குப் பதிலாக “Super Intelligence” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

டிரம்ப், “AI என்பது தவறான பெயர், SI தான் தொழில்நுட்பத்தின் உண்மையான திறனை பிரதிபலிக்கிறது” என்று Truth Social-ல் பதிவிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் கனடா கையெழுத்திட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் கனடா கையெழுத்திட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்

ஏற்றுக்கொண்டுள்ளனர்

இந்த உத்தரவு, சட்டங்களில் மாற்றம் செய்யவில்லை. ஆனால், அரசு துறைகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள், இணையதளங்கள், கொள்கை ஆவணங்கள் அனைத்திலும் “Super Intelligence” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது.

டிரம்ப், Wall Street Journal போன்ற ஊடகங்கள் இன்னும் “AI” என்ற சொல்லைப் பயன்படுத்துவதை விமர்சித்து, “SI” தான் எதிர்காலத்தில் அனைவரும் பயன்படுத்தும் பெயர்” என்று வலியுறுத்தினார். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே இந்த புதிய சொல்லை ஏற்றுக்கொண்டுள்ளன.

Nvidia தலைவர் ஜென்சன் ஹுவாங் மற்றும் Microsoft தலைவர் சத்ய நாதெல்லா “Super Intelligence” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

Elon Musk தனது SpaceX AI பிரிவை “SpaceX Super Intelligence” என பெயர் மாற்றியுள்ளார்.

அமெரிக்க ஆயுதங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க சுவிட்சர்லாந்து திட்டம்

அமெரிக்க ஆயுதங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க சுவிட்சர்லாந்து திட்டம்

ஆனால், விமர்சகர்கள், “Artificial Intelligence” என்ற பெயர் 1950-களிலிருந்து உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை, அரசாங்க ஆவணங்களில் மட்டுமே சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்படலாம். தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தாது.

ஜியோ பங்குச் சந்தை அறிமுகத்தில் கண் கலங்கிய அம்பானி

ஜியோ பங்குச் சந்தை அறிமுகத்தில் கண் கலங்கிய அம்பானி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US