ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம்

Donald Trump Keir Starmer
By Arbin Nov 30, 2025 05:08 AM GMT
Report

வலதுசாரி அரசியல்வாதியான Nigel Farage-ஐ 2027ல் பிரித்தானியாவின் பிரதமராக்க முழு முயற்சிகளையும் முன்னெடுக்க இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் சபதம் செய்துள்ளார்.

ஸ்டார்மரின் அரசாங்கம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் MAGA இயக்கமும் ஃபரேஜின் Reform UK கட்சிக்கும் இடையேயான ஒத்துழைப்பின் நிலை சமீபத்திய மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம் | Trump Behind Nigel Maga Plot

கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் 2027 க்கு அப்பால் நீடிக்கும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அத்துடன், ட்ரம்ப் ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும்போதே ஃப்ராஜை பிரதமர் பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்றும் விரும்புகிறார். கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட ஸ்டார்மர் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையும், ஸ்டார்மரின் அரசாங்கம் தொடர்பான ட்ரம்பின் கருத்தை உறுதி செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம்

ரஷ்யாவால் 300 பில்லியன் டொலர் ஆதாயம்... உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பின் திட்டம் அம்பலம்

Reform UK தரப்பில் இருந்து கசிந்த தகவலில், பிரித்தானியாவால் இனி தங்களுக்கு ஆதாயம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு, பண முதலைகள் விரைவில் ஸ்டார்மருக்கு கதவை மூடிவிடும் என்று ட்ரம்ப் நினைக்கிறார்.

அப்படியான ஒரு சூழல் வரும்போது அரசாங்கம் கவிழ்ந்து பொதுத் தேர்தல் நடைபெறும். அப்போது ஃபரேஜ் வெற்றி பெற்று நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதிசெய்ய, திரைக்குப் பின்னால் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ட்ரம்ப் விரும்புகிறார் என்றே தெரிய வருகிறது.

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம் | Trump Behind Nigel Maga Plot

ட்ரம்ப் தீவிரம்

லண்டனில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை , இருதரப்பினரும் சந்தித்து திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ஃபரேஜுடன் அவரது ஆலோசகரும் கேம்பிரிட்ஜ் பேராசிரியருமான James Orr கலந்துகொண்டுள்ளார்.

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம் | Trump Behind Nigel Maga Plot

இதில் Reform UK கட்சி கருத்துக் கணிப்பின் முன்னிலையை கீழ்சபை பெரும்பான்மையாக மாற்றுவது எப்படி என்பதை மையமாகக் கொண்டு ட்ரம்ப் மற்றும் ஃபரேஜ் முகாம்களுக்கு இடையிலான விவாதங்கள் நடந்துள்ளன.

மேலும், பிரித்தானியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும் சந்தையை நிலைப்படுத்தும் பொருட்டு 100 பில்லியன் பவுண்டுகள் தொகையை திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம் | Trump Behind Nigel Maga Plot

ஃபரேஜை பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக்குவது என்பதில், ட்ரம்ப் தீவிரமாக இருப்பதாகவே தகவல் கசிந்துள்ளது. ஃப்ரேஜ் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள ட்ரம்ப், அவருக்கு தனது முழு ஆதரவையும் வழங்க இருக்கிறார்.

ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட ட்ரம்பின் மிக நெருக்கமான வட்டாரத்திலும், ஃபரேஜ் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US