டொனால்டு டிரம்ப் கைதானால்... பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை

Donald Trump Joe Biden
By Arbin Mar 22, 2023 06:41 AM GMT
Report

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைதானால், தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக பிரபல ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம்

டொனால்டு டிரம்புடனான ரகசிய உறவை பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க 130,000 டொலர் தொகையை நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

2016ல் நடந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதுடன், தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என டிரம்பே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் கைதானால்... பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை | Trump Jailed Dance Down Street Stormy Daniels

@reuters

மட்டுமின்றி, அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால், தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை தாம் கைது செய்யப்படலாம் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், நியூயார்க் நகரில் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிரது.

மேலும், டிரம்ப் கைதான அடுத்த நொடி, தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார். மட்டுமின்றி, இந்த வழக்கில் ஸ்டோர்மி டேனியல்ஸ் பெயர் முதன்மையான பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே வெளியாகி வருவது டிரம்ப் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டிரம்ப் ஆட்சி உறுதி

2024ல் டிரம்ப் ஆட்சி உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள், இந்த கைது விவகாரத்தை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டிரம்பை கைது செய்வதால் அவரது புகழ் அதிகரிக்கும் என எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பலர் கூறி வருகின்றனர்.

டொனால்டு டிரம்ப் கைதானால்... பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை | Trump Jailed Dance Down Street Stormy Daniels

@skynews

2020ல் ஜோ பைடனிடம் வெற்றியை இழந்த டொனால்டு டிரம்ப் கடந்த நவம்பர் மத்தியில் 2024ல் ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார். பல மாகாணங்களில் டிரம்புக்கு ஆதரவு இருப்பதை, வெளிவரும் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், கைது நடவடிக்கை, நீதிமன்ற விசாரணை என ஊடகங்களில் அவர் பெயர் செய்தியாக வெளிவரத் தொடங்கிய பின்னர், குறிப்பிட்ட மாகாணங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US