ட்ரம்ப் கமலா ஹரிஸ் போட்டியை தமிழ்நாடு ஆந்திரா போட்டியாக மாற்றிய சமூக ஊடகங்கள்: சுவாரஸ்ய தகவல்
அமெரிக்காவில் ட்ரம்புக்கும் கமலா ஹரிஸுக்கும் இடையே நடக்கும் போட்டியை, சமூக ஊடகங்களில் தமிழ்நாடு ஆந்திரா போட்டியாக மாற்றிவிட்டார்கள் பயனர்கள்!
தமிழ்நாடு ஆந்திரா போட்டி
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார் கமலா ஹரிஸ். அவரை எதிர்த்து போட்டியிடும் ட்ரம்ப், தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் நபர் JD Vance.
Usha Chilukuri Vance, wife of Trump’s VP pick JD Vance, is a Yale & Cambridge grad from an Andhra Hindu family. supports him against Kamala Harris, who hails from Tamil Nadu, in the 2024 election.
— Andhra Nexus (@AndhraNexus) July 16, 2024
It's an election season with a flavorful Andhra vs Tamil Nadu twist!#USPolitics pic.twitter.com/bYmPL2OIKz
விடயம் என்னவென்றால், கமலாஹரிஸின் தாயான ஷ்யாமளா கோபாலன், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். JD Vanceஇன் மனைவியான உஷா (Usha Chilukuri Vance) இந்தியாவின் ஆந்திர மாநிலப் பின்னணிகொண்டவர்.
So the US Presidential Elections are now a toss between Tamil Nadu and Andhra-Kamala v/s Usha!
— sanjoy ghose (@advsanjoy) July 16, 2024
??????????? pic.twitter.com/4M7Cu2Y1un
ஆக, அமெரிக்காவில் ட்ரம்ப், கமலா போட்டி, சமூக ஊடகங்களில் கமலா, உஷா போட்டியாக மாறியுள்ளது. அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா போட்டியாக மாறியுள்ளது.
Usha vs Kamala :
— Muktabh Mayank (@muktabh) July 15, 2024
Indian neighborhood debates
?
US presidential elections https://t.co/ZSsgd3XNld
உஷாவுக்கும் கமலாவுக்கும் போட்டி, அமெரிக்கத் தேர்தலில் இந்திய பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குள் போட்டி என்னும் ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகள் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |