கனடா அமெரிக்க மாகாணமானால் என்னென்ன நடக்கும்? மீண்டும் ட்ரூடோவை வம்புக்கிழுக்கும் ட்ரம்ப்
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார்.
கனடா அமெரிக்க மாகாணமானால் என்னென்ன நடக்கும்?
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் கனடாவின் ஆளுநர் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கனடாவின் ஆளுநர் ட்ரூடோவின் குடிமக்களுடைய வரிகள் அதிகமாக உள்ளன.
கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாறுமானால், அவர்களுடைய வரிகள் 60 சதவிகிதத்தும் அதிகமான அளவில் குறைக்கப்படும்.
அவர்களுடைய தொழில்கள் உடனடியாக இரண்டு மடங்காக பெருகுவதுடன், உலகில் வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்காத ராணுவ பாதுகாப்பு கனடாவுக்குக் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |