ட்ரம்பால் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பொன்று

Donald Trump Canada
By Balamanuvelan Jun 10, 2025 12:00 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்கள் இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ட்ரம்பால் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பொன்று | Trump Plan To Join Canada With Us Affect Tourism

ட்ரம்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பொன்று

குறிப்பாக, சுற்றுலாத்துறை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களை மிரட்டும் ட்ரம்புக்காக அமெரிக்காவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள். அதனால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

அதேநேரத்தில், கனாடாவுடன் மோதல் என்பதால், கனடா சென்றால் தங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குமோ என, அமெரிக்கர்கள் கனடாவுக்கு சுற்றுலா வர தயங்குவதும் தெரியவந்துள்ளது.

மே மாதத்தில், கனடாவுக்கு காரில் சுற்றுலா வந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 10.7 சதவிகிதமும், விமானம் மூலம் வந்தவர்கள் எண்ணிக்கை 5.5 சதவிகிதமும் குறைந்துள்ளது.

இரு தரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகள்

ஆக, மீண்டும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக, இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. 

 

கனடா சுற்றுலாத்துறை அமெரிக்கர்களை வரவேற்பதைக் காட்டும் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது.

அதேபோல, அமெரிக்காவும் கனேடிய சுற்றுலாப்பயணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கு வரவேற்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது.

அமெரிக்க சுற்றுலாத்தலங்கள் சில, கனேடியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. மொத்தத்தில் ட்ரம்பால் பிரச்சினை உருவானாலும், எப்படியாவது மீண்டும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க இரு நாடுகளும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US