பதவிக்கு வரும் அன்றே... 15,000 இராணுவ வீரர்களை வேலையில் இருந்து நீக்க முடிவெடுத்த ட்ரம்ப்

Donald Trump Transgender
By Arbin Nov 25, 2024 05:21 AM GMT
Report

அமெரிக்க இராணுவத்தில் இருந்து திருநங்கைகளை தடை செய்யும் உத்தரவை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் அன்றே டொனால்டு ட்ரம்ப் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 20ம் திகதி

சர்ச்சைக்குரிய இந்த உத்தரவால் சுமார் 15,000 இராணுவ வீரர்கள் வரை பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்கள் இராணுவத்தில் சேவையாற்ற தகுதியற்றவர்கள் என அறிவிக்கவும் முடிவாகியுள்ளது.

பதவிக்கு வரும் அன்றே... 15,000 இராணுவ வீரர்களை வேலையில் இருந்து நீக்க முடிவெடுத்த ட்ரம்ப் | Trump Plans To Kick Transgender Troops

ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் இந்த உத்தரவை வெளியிட இருக்கிறார். இதனால் அமெரிக்க இராணுவத்தில் இனி எந்தப் பிரிவிலும் திருநங்கைகள் பணியாற்ற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

2017ல் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் போதும், திருநங்கைகள் தொடர்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ட்ரம்ப், தடை செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தார். ஒபாமா அரசாங்கமே, திருநங்கைகளும் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கொள்கை திருத்தத்தை அமுலுக்கு கொண்டுவந்தது.

பதவிக்கு வரும் அன்றே... 15,000 இராணுவ வீரர்களை வேலையில் இருந்து நீக்க முடிவெடுத்த ட்ரம்ப் | Trump Plans To Kick Transgender Troops

அதன் பின்னர் ஜோ பைடன் அரசாங்கம் ஜனவரி 2021ல் பதவியேற்ற ஐந்தாவது நாளில் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 2022ல் Major Jason Vero என்ற திருநங்கை விமானப்படையில் சாதித்த காரணத்தால் பல்வேறு விருதுகளை வாங்கினார்.

50 பில்லியன் டொலர்

மேலும், 2020ல் இருந்தே திருநங்கை வீரர்களின் சிகிச்சைகளுக்காக அமெரிக்க இராணுவம் 26 மில்லியன் டொலர்கள் தொகையை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அதுவரை 1800 என இருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை 3,700 என அதிகரித்தது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் திருநங்கை வீரர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 17.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஹார்மோன் மருந்துகளுக்கு என 1.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பதவிக்கு வரும் அன்றே... 15,000 இராணுவ வீரர்களை வேலையில் இருந்து நீக்க முடிவெடுத்த ட்ரம்ப் | Trump Plans To Kick Transgender Troops

மட்டுமின்றி பாலினம் உறுதி செய்யும் அறுவைசிகிச்சைக்காக 7.6 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் 9.6 மில்லியன் வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்க ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US