அரசியல் கூட்டத்திற்கு 18 வயது மகனை அறிமுகப்படுத்திய டிரம்ப்

Donald Trump
By Sivaraj Jul 10, 2024 07:45 PM GMT
Report

உயர்நிலைப் பாடசாலையில் பட்டம் பெற்ற பின் சேர விரும்பும் கல்லூரியை தன் மகனே முடிவு செய்துள்ளார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

டிரம்ப் மகன்

அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) தனது மகனின் கல்வி குறித்து பேசியுள்ளார்.

டிரம்பின் இளைய மகன் பரோன் (Barron) தனது பாடசாலை படிப்பை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நியூயார்க் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றை பரோன் தனது தேர்வாக வைத்திருந்ததாக செய்தி பரவியது.  

Donald Trump

அரசியல் அறிமுகம்

மியாமியில் நடந்த ஒரு பேரணிக்கு பரோன் தனது தந்தையுடன் சென்றார். அங்கு கூட்டத்திற்கு பரோனை அறிமுகப்படுத்திய டிரம்ப், ''இவர் ஒரு இளைஞன், அவருக்கு இப்போது தான் 18 வயது. இப்போது கல்லூரிக்கு செல்லும் இளைஞர். 

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் - ஜனநாயக கட்சிக்குள் விவாதம்!

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் - ஜனநாயக கட்சிக்குள் விவாதம்!

அவர் விரும்பிய ஒவ்வொரு கல்லூரியிலும் நுழைந்தார் மற்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவு செய்தார். அவர் மிகவும் நல்ல சிறுவன். அவர் ஒரு சிறப்பான நபரும் கூட. அவர் இதை செய்வது இதுவே முதல் முறை. 

Barron Trump

பரோன் ஒரு சிறந்த மாணவர். அவருக்கு அரசியல் பிடிக்கும். இது ஒருவித வேடிக்கையானது. சில சமயங்களில் அப்பா நீங்கள் செய்ய வேண்டியது இது தான் என்று என்னிடம் கூறுவார்'' என பெருமிதமாக கூறினார்.

மேலும் அவர் தனது மகன் பரோன் அரசியலால் கவரப்பட்டவர் என முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.   

Barron Trump

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US