டிரம்ப் பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் மர்ம நோயால் அவதி

Donald Trump United States of America
By Ragavan Sep 20, 2024 01:40 AM GMT
Report

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பேரணியில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 12 அன்று அரிசோனாவின் டக்ஸனில் நடந்த இந்த பேரணியில் சில டிரம்ப் ஆதரவாளர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

100,000 பவுண்டுகள் மதிப்புள்ள பரிசுகள்., சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

100,000 பவுண்டுகள் மதிப்புள்ள பரிசுகள்., சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

பேரணியில் சுமார் 20 பேர் நோய்வாய்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் கண்களில் கடுமையான அசௌகரியம் இருப்பதாக கூறியுள்ளனர்.

டிரம்பின் ரசிகரான மேரா ரோட்ரிக்ஸ் (Mayra Rodriguez), கண்கள் எரிவதால் தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

டிரம்ப் பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் மர்ம நோயால் அவதி | Trump Supporters Painfull Mystery Illness Rally

மற்றொரு பெண் தனது கழுத்தில் எரிச்சல் இருந்ததாக கூறினார், அதே நேரத்தில் அவரது சகோதரரும் தாங்க முடியாத வலியை அனுபவித்ததாக கூறினார்.

மற்றவர்கள் பார்வைக் குறைபாட்டை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக டிரம்பின் குழு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக இந்திய ஆயுதங்களைப் பயன்படுத்தும் உக்ரைன்.! காரணமான இரு ஐரோப்பிய நாடுகள்...

ரஷ்யாவிற்கு எதிராக இந்திய ஆயுதங்களைப் பயன்படுத்தும் உக்ரைன்.! காரணமான இரு ஐரோப்பிய நாடுகள்...

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US