ட்ரம்ப் வெற்றி பெற்றால்... கோவிட் தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும்

COVID-19 Donald Trump US election 2024
By Arbin Nov 05, 2024 05:32 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றால், கோவிட் தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என உயர்மட்ட வைராலஜிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கசிந்திருக்க வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்து மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் Dixville Notch என்னும் நகரில் தேர்தல் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் வெளியாகிவிட்டது.

ட்ரம்ப் வெற்றி பெற்றால்... கோவிட் தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும் | Trump Wins Secret Wuhan Lab Intel Released

வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே கொண்ட இந்த நகரில், மூவர் ட்ரம்புக்கும் எஞ்சிய மூவர் ஹரிஸுக்கும் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் தொற்று கசிந்திருக்க வேண்டும் என நம்பிவரும் 73 வயதான டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட வைராலஜிஸ்ட் என அறியப்படும் இவர் டொனால்டு ட்ரம்பின் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். கோவிட் தொற்றால் உலகில் முதல் நபர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சுமார் 5 ஆண்டுகள் கடந்த நிலையில்,

[ட்ரம்ப் வெற்றி பெற்றால்... கோவிட் தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும் | Trump Wins Secret Wuhan Lab Intel Released]

உலகம் மொத்தம் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள இந்த விடயத்தில், இந்த பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான உறுதியான பதில் இதுவரை உலகிற்கு தெரியவரவில்லை.

ட்ரம்ப் ரகசியங்களை வெளியிடுவார்

அமெரிக்க மக்கள் இன்று வாக்களித்து வரும் நிலையில், 2020ல் பெருந்தொற்றின் தொடக்க நாட்களில் CDC அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், கோவிட் தொடர்பில் மறைக்கப்பட்ட மொத்த ரகசியங்களும் வெளிவர வேண்டும் என்றால் டொனால்டு ட்ரம்ப் மீண்டு ஜனாதிபதியாக வேண்டும் என நம்புகிறார்.

ட்ரம்ப் வெற்றி பெற்றால்... கோவிட் தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும் | Trump Wins Secret Wuhan Lab Intel Released

ஜனாதிபதி ட்ரம்ப் உளவு ரகசியங்களை வெளியிடுவார் என நம்பும் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், சீனாவின் ஒத்துழைப்புடன் முழுமையான விசாரணைக்கும் ட்ரம்பால் அழுத்தமளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

2020ல் கோவிட் தொடர்பில் ட்ரம்புடன் இணைந்து செயல்பட்டவர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட். கோவிட் தொடர்பான விசாரணையில் அமெரிக்க குழு ஒன்றையும் அனுமதிக்க வேண்டும் என சீனா நிர்வாகத்தை கெஞ்சியிருந்தார்.

ஆனால் சீனா விடாப்பிடியாக மறுத்துள்ளதுடன், கோவிட் தொடர்பான மேலதிக விசாரணையில் அமெரிக்காவுக்க் கடும் பின்னடைவும் ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

     

மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US