மன்னர் நலம் பெற வாழ்த்துக்கள்... பிரித்தானிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ட்ரம்ப்

Donald Trump King Charles III Keir Starmer
By Balamanuvelan Mar 31, 2025 06:25 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மன்னர் சார்லஸ் நலம்பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மன்னர் நலம் பெற வாழ்த்துக்கள்...

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விடயம் அனவரும் அறிந்ததே. 

king charles

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் தொடர்பில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக சமீபத்தில் மன்னர் சார்லஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் ராஜ குடும்பத்தினருக்கும், மன்னரின் நலம் விரும்பிகளுக்கும் கவலையை உருவாக்கியுள்ளது.

அதாவது, இன்னமும் மன்னர் புற்றுநோய் தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் முழுமையாக புற்றுநோயிலிருந்து விடுபடவில்லை என்றுதானே அர்த்தம் என்னும் ரீதியில் கருத்துக்கள் நிலவி வருகின்றன. 

trump talks about king chrles with starmer

இந்நிலையில்தான், மன்னர் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப், மன்னர் நல்ல ஆரோக்கியம் பெற தான் வாழ்த்துவதாக தெரிவித்துக்கொண்டதாக, பிரதமர் இல்ல செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US