அவனிடம் இருந்து தப்பிக்க இதான் வழி! வேற வழி தெரியல... கல்லூரி மாணவியின் அதிர்ச்சி தற்கொலை கடிதம்

girl investigation suicide student letter postmortem
By Raju Mar 30, 2022 11:27 AM GMT
Report

தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் இருந்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம் பெண், அவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே பகுதியில் +2 படிப்பை முடித்த அவர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நரியன்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த மாணவியை திருமணம் செய்து வைப்பதற்காக அவரின் உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.

அவனிடம் இருந்து தப்பிக்க இதான் வழி! வேற வழி தெரியல... கல்லூரி மாணவியின் அதிர்ச்சி தற்கொலை கடிதம் | Tthreating With Video College Student Ends Life

இந்த நிலையில் மாணவி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் அவர் எழுதியிருந்த கடிதத்தில், ஒருத்தன் நான் குளிப்பதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவனிடம் இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு அம்மா.

எனக்கு அதிகநாள் வாழ ஆசைதான். ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடல என எழுதியுள்ளார்.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. கடிதம் மற்றும் மாணவியின் செல்போனை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அவனிடம் இருந்து தப்பிக்க இதான் வழி! வேற வழி தெரியல... கல்லூரி மாணவியின் அதிர்ச்சி தற்கொலை கடிதம் | Tthreating With Video College Student Ends Life

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

24 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, கோண்டாவில், Tooting, United Kingdom

24 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொக்குவில் கிழக்கு

22 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சரவணை, கொழும்பு, வவுனியா, Toronto, Canada

23 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சந்தோப்பு, Paris, France

22 Dec, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Sangarathai, கொழும்பு

22 Dec, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு

16 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம்

22 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, கரணவாய் வடக்கு

21 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Mississauga, Canada

21 Dec, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Scarborough, Canada

19 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுடை, London, United Kingdom

21 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

18 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, குப்பிளான், Nigeria, Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Dec, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Grenchen, Switzerland

18 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Cergy, France, Champigny-Sur-Marne, France

17 Dec, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US