அன்பு சகோதரர் சீமான் அவர்களின் தந்தை காலமானார் என்பதையறிந்து வருத்தமடைந்தேன்! டிடிவி தினகரன் இரங்கல்
சீமான் தந்தை செந்தமிழன் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார்.
இது குறித்து அமமுகவின் டிடிவி தினகரன் டுவிட்டரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021
திரு.சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் திரு.செந்தமிழன் அவர்களின் மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும்,.... குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரு.சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் திரு.செந்தமிழன் அவர்களின் மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும்,....
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021
குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். @NaamTamilarOrg
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021