கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல்

Washington
By Arbin Oct 07, 2026 03:21 AM GMT
Report

US man arrested as second suspect in Canada mass school shooting: கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இரண்டாவது சந்தேகநபரான அமெரிக்கர் கைது.

கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதித்திட்டம்

ChatGPT-உடன் இதுகுறித்து உரையாடிய பிறகு, 18 வயதுடைய ஒருவர் ஆறு சிறார்களைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் தற்போதைய கைது விவகாரம் அதிர்ச்சி திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் | Tumbler Ridge Shooting Us Man

மேற்கு வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஜேம்ஸ் கோடி பிரையன்ட்டை, வெளிநாட்டில் நபர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கொலைகள் நடப்பதற்கு முந்தைய ஆறு மாதங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவருக்குப் பிரையன்ட் பணத்தையும் தொழில்நுட்ப ஆலோசனையையும் வழங்கியதாக நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

பிரான்ஸை அடுத்து... கலவர பூமியாகும் ஸ்பெயின்: போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதல்

பிரான்ஸை அடுத்து... கலவர பூமியாகும் ஸ்பெயின்: போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதல்

சொந்த தாயார், ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரை ஜெஸ்ஸி வான் ரூட்செலார் என கனடிய காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்த இச்சம்பவமானது நாட்டின் வரலாற்றில் இரண்டாவது மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றே அடையாளப்படுத்தியுள்ளனர்.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற தாக்குதலைத் திட்டமிட வான் ரூட்செலார் ChatGPT-ஐ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அந்தச் சாட்போட் (chatbot) நிறுவனமான OpenAI-இன் பாதுகாப்புப் பிரிவு, துப்பாக்கி வன்முறை குறித்து வான் ரூட்செலார் அதனுடன் உரையாடியதைத் தொடர்ந்து அவரை உள்ரீதியாக அடையாளம் கண்டது; ஆனால், அந்நிறுவனம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.

மேலும், ChatGPT உடனான வான் ரூட்செலாரின் முதல் கணக்கை OpenAI முடக்கியது, இருப்பினும் இரண்டாவது கணக்கைத் தொடங்கிய வான் ரூட்செலார் ChatGPT உடன் தொடர்ந்து உரையாடியுள்ளார்.

நேரிடையாக

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும், வான் ரூட்செலாரின் நடத்தையைப் பற்றித் தெரிவிக்கத் தவறியதற்காக OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் | Tumbler Ridge Shooting Us Man

வான் ரூட்செலார் தனது திட்டங்கள் குறித்து ஒரு நபரிடம் கருத்துப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பது முன்பு வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் தற்போது அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் தரப்பு இந்த விவகாரம் தொடர்பில் புதிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

அதாவது, வான் ரூட்செலார் மற்றும் பிரையன்ட்டும் குறுந்தகவல் சேவையான Omegle-ஐ பயன்படுத்தி மூன்றாண்டுகளாக உரையாடி வந்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இருவரும் நேரிடையாக சந்தித்ததில்லை என்றும், ஆனால் பிரையன்ட் பண உதவிகள் செய்ததாக தெரிய வந்துள்ளது.

கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் | Tumbler Ridge Shooting Us Man

மேலும், தாக்குதலை நடத்துவதிலிருந்து வான் ரூட்செலாரைத் தடுக்க பிரையன்ட் பலமுறை முயன்றதாகவும், ஆனால் சட்ட அமலாக்கத் துறையினரை அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வான் ரூட்செலார் தனது குடும்ப வீட்டில் அவளுடைய தாயையும் சகோதரரையும் சுட்டுக் கொன்ற பிறகு, அவளால் காரை இயக்க முடியவில்லை என்று திணறியதாகவும், துப்பாக்கிதாரி பள்ளியை அடைந்து தாக்குதலை நடத்த ஏதுவாக, என்ஜினை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பிரையன்ட் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US