பிரித்தானிய இளம்பெண்ணின் இதயத்தைத் திருடியதாக பகீர் குற்றச்சாட்டு: மருத்துவமனை அளித்துள்ள விளக்கம்

United Kingdom Turkey
By Balamanuvelan May 24, 2025 05:07 AM GMT
Report

 துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலில் இதயம் மாயமாகியிருந்தது கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

சுற்றுலா சென்ற குடும்பம்

இங்கிலாந்திலுள்ள Portsmouthஐச் சேர்ந்த பெத் மார்ட்டின் (Beth Martin, 28) தனது கணவரான லூக் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த மாதம் 27ஆம் திகதி துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

பிரித்தானிய இளம்பெண்ணின் இதயத்தைத் திருடியதாக பகீர் குற்றச்சாட்டு: மருத்துவமனை அளித்துள்ள விளக்கம் | Turkey Hospital Investigate On Uk Girl Heart Theft

சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென பெத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் Marmara University Hospital என்னும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் பெத் உயிரிழக்க, பெத்தின் உடலை பிரித்தானியாவுக்குக் கொண்டு வந்த அவரது குடும்பத்துக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், பெத் எதனால் இறந்தார் என துருக்கி மருத்துவமனை கூறாததால், பிரித்தானியாவில் பெத்தின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அவரது உடலில் இதயம் மாயமாகியிருந்தது தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர் அவரது குடும்பத்தினர்.

துருக்கியில் மருத்துவர்கள் பெத்தின் இதயத்தைத் திருடிவிட்டதாக பெத் குடும்பத்தின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அளித்துள்ள விளக்கம்

இந்நிலையில், Marmara பல்கலை மருத்துவமனை, பெத் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய இளம்பெண்ணின் இதயத்தைத் திருடியதாக பகீர் குற்றச்சாட்டு: மருத்துவமனை அளித்துள்ள விளக்கம் | Turkey Hospital Investigate On Uk Girl Heart Theft

தாங்கள் அவரது உடலில் கத்தி வைக்கவே இல்லை என அம்மருத்துவமனை கூறியுள்ளது.

அதே நேரத்தில், பெத்தின் உடல் தடயவியல் மருத்துவ நிறுவனம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டதாக Marmara பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், அங்கு அவருக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை முறையில் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையில், பெத் மரணம் குறித்து துருக்கி சுகாதாரத்துறை தெரிவித்துள்ள செய்தி ஒன்றில், பெத் பல உறுப்புகள் செயலிழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெத் துருக்கிக்கு சுற்றுலா புறப்படும் முன், அவர் பிரித்தானியாவிலிருக்கும்போது சாப்பிட்ட ஒரு உணவில் இருந்த நச்சுப்பொருளால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறியதாகவும், அதனால் அவர் தடயவியல் தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் துருக்கி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெத் மரணம் குறித்து உருப்படியான தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், அவரது மரணம் தொடர்பில் Marmara மருத்துவமனை மீது விசாரணை துவக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US