முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு பொருள் போதும்

Skin Care
By Yashini Mar 13, 2024 07:30 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

வயதானால் முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று. சில பேருக்கும் இந்த சுருக்கம் விழுவதில்லை அதற்கு காரணம் தங்களது வாழ்வியல் முறைகளை ஹெல்தியாக வைத்துக்கொள்வது தான்.

சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.

அந்தவகையில், வயதானாலும் இளமையாக தெரிய தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து பயன்படுத்துங்கள். 

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு பொருள் போதும் | Turmeric And Coconut Oil Face Mask For Skin Glow

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்
  • மஞ்சள்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.

இதனை கை விடமால் நன்கு கலந்து பேஸ்ட் போல் கலக்கவும்.

தங்கம் போல் முகம் ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்

தங்கம் போல் முகம் ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்

பயன்படுத்தும் முறை

முதலில் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

பின் கலந்து வைத்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு தடவவும்.

கண்கள் மிகவும் உணர்திறன் பகுதி என்பதால் கண்களில் பேஸ்பேக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு பொருள் போதும் | Turmeric And Coconut Oil Face Mask For Skin Glow

இதனை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளலாம்.

இதனையடுத்து ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைத்து இறுதியாக முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்திவர காலப்போக்கில் பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.   

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

     

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US