எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Sep 21, 2024 05:51 AM GMT
Report

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க மஞ்சள் ஒன்று போதும். 

எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது? | Turmeric Face Packs For Glowing Skin

1. தேவையான பொருட்கள்

  • பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்
  • பால்- 2 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேனுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல்உருவாக்கவும்.

பின் இதனை கண் பகுதியைத் தவிர்த்து, முகத்தில் மெதுவாக தடவவும்.

அடுத்து 20 நிமிடங்கள் விடவும், பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல்சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் இதனை முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும்.

எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது? | Turmeric Face Packs For Glowing Skin

3. தேவையான பொருட்கள்

  • பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

பளிச்சென்ற முகத்தை பெற உதவும் இயற்கை சீரம்.., எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

பளிச்சென்ற முகத்தை பெற உதவும் இயற்கை சீரம்.., எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

  

பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இதனை கலந்து முகத்தின் கரும்புள்ளிகளுக்கு தடவவும்.

பின் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாய்ஸ்சரைசர் தடவவும்.      

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US