வெறும் ரூ.2000 போதும்..உங்களிடம் இருக்கும் பழைய TV-ஐ Smart TV-ஆக மாற்றலாம்
Smart TV யில் மட்டுமே பிடித்த Movies, Webseries, Netflix, Amazon, Disney Hotstar போன்ற Online OTT streaming app களை உடனடியாக பார்த்து ரசிக்கலாம்.
பழைய மாடல் TVகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் இப்போது அந்த பழைய மாடல் TVகளையும் குறைந்த செலவில் Smart TVகளாக மாற்றும் Tecnology வந்துவிட்டது.
Amazon Great Indian Festival விற்பனை நடந்து வருகிறது. இதில் மிகவும் பிரபலமான Streaming சாதனமான Fire TV Stick-ஐ பாதி விலைக்கும் குறைவாக வாங்கலாம்.
பழைய TVயின் inside portல் இந்த Stick செருகப்பட்டவுடன், அது Smart TVக்கான அத்தனை அம்சங்களைப் பெறும். இதன் மூலம் உங்களுக்கு பிடித்த Movies அல்லது Webseriesகளை நேரடியாக WiFi மூலம் Stream செய்யலாம்.
எப்படி பயன்படுத்துவது?
Fire TV Stick பழைய TV அல்லது Monitor HDMI Portல் செருக வேண்டும். அதை ON செய்தவுடன், Smart TV போல அமைக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.
பழைய டிவியில் HDMI Port இல்லாவிட்டால் ஆன்லைனில் கிடைக்கும் Converters மற்றும் Cableகளின் உதவியுடன் HDMI Port -ஐ டிவியின் ஒரு பகுதியாக மாற்றலாம்.
உங்களுக்குப் பிடித்த Streaming appsன் உள்ளடக்கத்தைப் பார்க்க அதில் Fire TV Stick-ஐ செருகலாம்.
தள்ளுபடி விலையில் Fire TV Stick
Amazon விற்பனையின் போது, Fire TV Stick Lite Variant ரூ.3,999க்கு பதிலாக ரூ.1,799க்கு கிடைக்கிறது. மேலும் Alexa voice remote light இதனுடன் கிடைக்கிறது.
இதன் மூலம், திரைப்படங்களை HD தரத்தில் Stream செய்யலாம். குறிப்பிட்ட OTT இயங்குதளங்களுக்கு remoteல் பிரத்யேக பட்டன்களும் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், இந்த remoteல் TV Control வழங்கப்படவில்லை, மேலும்Soundஐ கட்டுப்படுத்த அல்லது Power On செய்ய TV remote உதவியை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், TV Control மற்றும் Sound அதிகரிக்க அல்லது குறைக்க Fire TV Stick variant வாங்கலாம். இது ரூ.5,999க்கு பதிலாக ரூ.2,199க்கு விற்பனையில் கிடைக்கிறது. இதனுடன், Alexa voice remote கிடைக்கிறது.
மேலும் HD தரத்தில் Streaming செய்வதற்கான விருப்பமும் கிடைக்கிறது. உடனடியாக உங்கள் வீட்டில் உள்ள பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |