2 தலைகள்.. 6 கால்கள்.. அமெரிக்காவில் வித்தியாசமாக பிறந்த ஆமை குட்டிகள்! வியக்கவைக்கும் புகைப்படங்கள்

America Turtle Siamese Two head
By Logeswari Oct 16, 2021 09:04 AM GMT
Report

அமெரிக்காவில் 2 தலைகள் மற்றும் 6 கால்களுடன் ஒட்டி பிறந்த அதிசிய ஆமைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிதர்கள் உடல் ஒட்டி பிறப்பதை சியாமிஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது பிறக்கும் பொழுதே குழந்தைகளின் உடலில் எதோ ஒரு பகுதி ஒட்டி பிறந்திருக்கும். இவர்களை மையமாக கொண்டு சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நகரம் மாசெச்சூட்ஸ் பகுதியில் இரண்டு ஆமைகள் உடல்கள் ஒட்டியும் ஆறு கால்களுடனும் பிறந்துள்ளது. இரண்டு ஆமைகளின் முதுகு எலும்பு தனித்தனியாக இருந்தாலும் உடலில் ஒரு பாகம் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.


இந்த அறிய வகை ஆமை குட்டிகளை காண பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். ஆமைகள் இப்படி உடல் ஒட்டி பிறப்பதை பைசெப்ஃபலி என்று அழைக்கின்றனர்.

டைமண்ட் பேக் ரகத்தை சேர்ந்த இந்த கடல் ஆமை மாஸெச்சூட்ஸின் வனவிலங்குப் பூங்காவில் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் மரபணு ரீதியான மாற்றம் என இரண்டு காரணங்களால் இப்படி ஆமைகள் ஒட்டி பிறக்கலாம் என பூங்கா நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2 தலைகள்.. 6 கால்கள்.. அமெரிக்காவில் வித்தியாசமாக பிறந்த ஆமை குட்டிகள்! வியக்கவைக்கும்  புகைப்படங்கள் | Turtle Borns With 6 Legs And 2 Heads In America

அதுமட்டும் இல்லாமல் ஆமைகள் பிறக்கும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் நீண்ட நாள் வாழுமா என்பது கேள்விகுறி தான் என்பதையும் பதிவு செய்துள்ளனர்.      

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US