தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது நடிகர்

Actors
By Fathima Nov 02, 2026 12:05 PM GMT
Report

தொலைக்காட்சி பிரபலமான Anuj Thakur கடந்த மாதம் 27ம் தேதி உயரிழந்துவிட்டதாக அவரது நண்பரான Rupesh Sonar அறிவித்துள்ளார்.

Dhoom Machao Dhoom, Beendh Banoonga Ghodi Chadunga மற்றும் Mahisagar போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் Anuj Thakur.

33 வயதான நடிகர் Anuj Thakur வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார், இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக அவரது நண்பரும் மேனேஜருமான Rupesh Sonar இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து Anuj Thakurயை தெரியும் என்றும், இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு அவரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது நடிகர் | Tv Actor Anuj Thakur Dies At 33

அன்றைய நாளில் நடந்தது என்ன?

Anuj Thakur வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடுவார், உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்த பின்னரே அன்றைய நாளுக்கான வேலைகளை தொடங்குவார்.

ஆனால் சம்பவதினத்தன்று அவர் அதிகாலையில் எழுந்திருக்கவில்லை, Anuj Thakurயின் தாய் கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்துள்ளார், தூக்கத்திலேயே மரணித்துவிட்டார்.

அவரது இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்ன நடந்தது என்பதே புரியவில்லை என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது நடிகர் | Tv Actor Anuj Thakur Dies At 33

குடும்பத்தினருடன் சுற்றுலா

அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வார், மற்றவர்களுக்கு உதவக்கூடிய அற்புதமான மனிதர்.

தனது தாய் மற்றும் சகோதரருடன் நியூயார்க்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார், அதற்கான டிக்கெட்- விசா கூட தயாராகிவிட்டது, ஆனால் அவர் நம்முடன் இல்லை என கண்கலங்கியபடி பேசியுள்ளார். 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US