நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

V. J. Chitra
By Fathima Aug 03, 2022 02:50 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான சித்ராவின் மரண வழக்கில் அவர் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன் மீதான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | Tv Actress Chitra Dead Case

இதனிடையே, ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, எனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஹேம்நாத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சித்ராவை ஹேம்நாத் தாக்கியதாக கூறுவது தவறு.

அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, சித்ராவின் மரணத்தில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது, ஆனால் அது என்னவென்று முழுமையாக தெரியவில்லை என வாதிடப்பட்டது.

நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | Tv Actress Chitra Dead Case

மேலும் சித்ராவின் கணவர் என்பதற்காக என் மீது கொலைப்பழியை சுமத்தப் பார்க்கின்றனர். இந்த வழக்கை இன்னும் தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளியே வரும்.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது'' என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ''நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் கணவரான ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது'' என மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US