நாளை வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல் - ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம்

Vijay Chennai Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 26, 2026 09:04 AM GMT
Report

நாளை தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், நாளை மறுநாள் சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தவெக வேட்பாளர் பட்டியல்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட உள்ள நிலையில், போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார். 

நாளை வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல் - ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் | Tvk Candidate List Release Vijay Chennai Campaign

இதனையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

தற்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில், தவெக தலைவர் விஜய் உள்ளார். 

நாளை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிடுவார் என கூறப்படுகிறது. 

சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி - உணவகத்தின் சலுகை

சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி - உணவகத்தின் சலுகை

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளார். செங்கோட்டையன் கோபி செட்டிபாளையத்திலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்திலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம்

இதனையடுத்து, நாளை மறுநாளே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தான் போட்டியிடும் பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். 

நாளை வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல் - ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் | Tvk Candidate List Release Vijay Chennai Campaign

காலை 10 மணிக்கு பெரம்பூர் MKB நகரில் 10 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி, அதை தொடர்ந்து, கொளத்தூரில் மதியம் 1 மணி, வில்லிவாக்கத்தில் மதியம் 2 மணி, அண்ணா நகரில் 3 மணி, விருகம்பாக்கத்தில் மாலை 5 மணி என ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ஒவ்வொரு பகுதியிலும் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், விஜய்யை காண அதிகளவிலான மக்கள் குவிந்தால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US