சட்டமன்ற தேர்தலில் வென்ற தவெக வேட்பாளர்கள்.., முழு விவரம்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
By Yashini
தமிழக அரசியல் களத்தில் முதன்முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தவெக சார்பில் போட்டியிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
பல்வேறு தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பலரும் திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்களை வீழ்த்தி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், சட்டமன்ற தேர்தலில் வென்ற தவெக நட்சத்திர வேட்பாளர்களின் முழு விவரம் குறித்து பாரக்கலாம்.

- கும்மிடிப்பூண்டி – S. விஜயகுமார்
- பொன்னேரி – ரவி M.S
- திருவள்ளூர் – டி. அருண்குமார்
- பூந்தமல்லி – பிரகாசம் R
- ஆவடி – ஆர். ரமேஷ் குமார்
- மதுரவாயல் – ரெவந்த் சரண்
- அம்பத்தூர் – பாலமுருகன் G
- மாதவரம் – எம்.எல். விஜயபிரபு
- திருவொற்றியூர் – செந்தில் குமார் N
- ஆர்.கே. நகர் – என். மாரி வில்சன்
- பெரம்பூர் – C. ஜோசப் விஜய்
- கொளத்தூர் – V.S. பாபு
- வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
- திரு.வி.க.நகர் – M.R. பல்லவி
- எழும்பூர் – A. ராஜ்மோகன்
- ராயபுரம் – KV விஜய் டாமு
- ஆயிரம் விளக்கு – பிரபாகர் JCD
- அண்ணா நகர் – V.K. ராம்குமார்
- விருகம்பாக்கம் – சபரிநாதன் R
- சைதாப்பேட்டை – அருள் பிரகாசம் M
- தி.நகர் – ஆனந்த் N
- மயிலாப்பூர்– வெங்கடராமன் P
- வேளச்சேரி – குமார் R
- சோழிங்கநல்லூர் – ECR சரவணன்
- ஆலந்தூர் – ஹரிஷ் M
- ஸ்ரீபெரும்புதூர் – தென்னரசு K
- பல்லாவரம் – காமாட்சி J
- தாம்பரம் – சரத்குமார் D
- செங்கல்பட்டு – தியாகராஜன் S
- திருப்போரூர் – விஜயராஜ் B
- உத்திரமேரூர் – முனிரத்தினம் J
- காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார் R.V
- அரக்கோணம் – காந்திராஜ் V
- சோளிங்கர் – கபில் G
- காட்பாடி– சுதாகர் M
- ராணிப்பேட்டை – தாஹிரா
- வேலூர் – வினோத் கண்ணன் M.M
- கீழ்வைத்தினாங்குப்பம்– தென்றல் குமார் E
- குடியாத்தம் – சிந்து K
- திருப்பத்தூர் – திருப்பதி N
- ஊத்தங்கரை – எளையராஜா N
- கிருஷ்ணகிரி – முகுந்தன் P
- பெண்ணாகரம் – கஜேந்திரன் S
- போலூர் – அபிஷேக் R
- கள்ளக்குறிச்சி – அருள் விக்னேஷ் C
- சேலம் மேற்கு – லட்சுமணன் S
- சேலம் வடக்கு – சிவகுமார் K
- சேலம் தெற்கு – விஜய் தமிழன்
- வீரபாண்டி – பழனிவேல் MS
- ராசிபுரம் – லோகேஷ் தமிழ்செல்வன்
- சேந்தமங்கலம் – சந்திரசேகர் P
- நாமக்கல் – திலீப் CS
- திருச்செங்கோடு – அருண்ராஜ் KG
- குமாரபாளையம் – விஜயலட்சுமி C
- ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி M
- ஈரோடு மேற்கு – அனந்த் மோகன்
- மொடக்குறிச்சி – சண்முகன் D
- கோபிசெட்டிப்பாளையம் – செங்கோட்டையன் KA
- பவானிசாகர் – தமிழ்செல்வி V.P
- மேட்டுப்பாளையம் – சுனிலானந்த்
- அவிநாசி – கமலி S
- திருப்பூர் வடக்கு – சத்யபாமா V
- திருப்பூர் தெற்கு – பாலமுருகன் S
- பல்லடம் – ராம்குமார் K
- சூலூர் – சுகுமார் NM
- கவுண்டம்பாளையம் – கனிமொழி
- கோயம்புத்தூர் வடக்கு – சம்பத் குமார் V
- சிங்காநல்லூர் – ஸ்ரீகிரி பிரசாத்
- கிணத்துக்கடவு – விஞ்ஞேஷ் K
- நிலக்கோட்டை – அய்யனார் R
- கிருஷ்ணராயபுரம் – சத்யா M
- மணப்பாறை – கதிரவன் R
- ஸ்ரீரங்கம் – ரமேஷ்
- திருச்சி கிழக்கு – ஜோசப் விஜய்
- திருவெறும்பூர் – விஜயகுமார்
- முசிறி – விஞ்ஞேஷ் M
- துறையூர் – ரவிசங்கர் M
- பெரம்பலூர் – சிவகுமார் K
- கும்பகோணம் – வினோத்
- தஞ்சாவூர் – விஜயசரவணன்
- கந்தர்வகோட்டை – சுப்பிரமணியன் N
- அறந்தாங்கி – முகமது பார்வஸ்
- காரைக்குடி – டாக்டர் பிரபு
- திருப்பத்தூர் – சீனிவாச சேதுபதி
- சிவகங்கை – குழந்தை ராணி
- மானாமதுரை– இளங்கோவன் D
- மதுரை கிழக்கு – கார்த்திகேயன் S
- சோழவந்தான் – கருப்பையா
- மதுரை வடக்கு – கள்ளணை
- மதுரை தெற்கு – கோபிசன்
- மதுரை மத்திய – பதுருதீன்
- மதுரை மேற்கு – தங்கபாண்டி
- திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
- உசிலம்பட்டி – விஜய் M
- பெரியகுளம் – சபரி
- கும்பம் – ஜெகநாத்
- ராஜபாளையம் – ஜெகதேஸ்வரி
- ஸ்ரீவில்லிபுத்தூர் – கார்த்திக் A
- சிவகாசி – கீர்த்தனா
- விருதுநகர் – செல்வம்
- திருவாடானை– ராஜீவ்
- தூத்துக்குடி – ஸ்ரீநாத்
- ஸ்ரீவைகுண்டம் – சரவணன்
- ஓட்டப்பிடாரம் – மாதன் ராஜா
- திருநெல்வேலி – முருகன்
- நாங்குநேரி – நாராயணன்
- ராதாபுரம் – சதீஷ்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US