அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
By Yashini
அன்னையர் தினம் என்பது தாய்மையைக் கொண்டாடும் ஒரு நாள்.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
— TVK Vijay (@TVKVijayHQ) May 11, 2025
அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!
தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US