சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்
Chennai
Thamizhaga Vetri Kazhagam
By Sivaraj
Kolathur MLA V.S.Babu passed away: கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு சென்னையில் காலமானார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு சென்னையில் காலமானார்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் திகதி முதல், மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான வி.எஸ்.பாபு, மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US