தவெக தலைவர் விஜய் - சங்கீதா விவாகரத்து? நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Vijay
Divorce
Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - சங்கீதா விவாகரத்தா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த 1999 ஆம் சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு சஞ்சய் ஜேசன் என்ற மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர், விஜய்யின் மனைவிசங்கீதாவை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US