ஜிஎஸ்டி 2.0க்குப் பிறகு TVS பைக்கின் விலை ரூ.14,330 வரை குறைப்பு
ஜிஎஸ்டி 2.0 க்குப் பிறகு டிவிஎஸ் ரோனின் விலை ரூ.14,330 வரை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
இந்தியாவில் நாளை முதல் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வரவுள்ள நிலையில் பைக்குகளின் விலைகள் கணிசமாக குறைகிறது.
செயல்படுத்தப்பட்ட மாற்றங்களுடன், TVS Ronin பைக்கானது Base, Mid மற்றும் Top என்ற மூன்று டிரிம் விருப்பங்களில் கிடைக்கிறது.
டிவிஎஸ் ரோனின் பைக் Base – Lightning Black வேரியண்ட் ஆனது ரூ1,35,990 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ1,24,790 என்ற விலையில் விற்பனையாகும்.
Base – Magma Red வேரியண்ட் ஆனது ரூ.1,38,520 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ.1,27,090 என்ற விலையில் விற்பனையாகும்.
Mid – Glacier Silver வேரியண்ட் ஆனது ரூ.1,60,510 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ.1,47,290 என்ற விலையில் விற்பனையாகும்.
Mid – Charcoal Ember வேரியண்ட் ஆனது ரூ.1,62,010 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ.1,48,590 என்ற விலையில் விற்பனையாகும்.
Top – Nimbus Grey வேரியண்ட் ஆனது ரூ.1,73,720 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ.1,59,390 என்ற விலையில் விற்பனையாகும்.
Top – Midnight Blue வேரியண்ட் ஆனது ரூ.1,73,720 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இனி ரூ.1,59,390 என்ற விலையில் விற்பனையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |