முழு சார்ஜில் 150 km செல்லும் TVS நிறுவனத்தின் Electric Scooter! மொடல் மற்றும் விலை விவரங்கள்

Tvs Electric Vehicle
By Sathya May 14, 2024 07:53 AM GMT
Report

டி.வி.எஸ். மோட்டார்ஸ் (TVS Motors) நிறுவனம் அறிமுகம் செய்த ஐகியூப் ST (iQube ST) மொடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

TVS iQube ST electric scooter

டி.வி.எஸ் மோட்டார்ஸ் (TVS Motors) நிறுவனம் இந்திய சந்தையில் TVS iQube ST electric scooter -யை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் Ex-showroom விலை ரூ.1.85 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வேரியண்ட் ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பெரிய பேட்டரியை கொண்டுள்ளது.

புதிய iQube variant கொண்ட இதே ஸ்கூட்டரின் 3.4 kWh பேட்டரி கொண்ட வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

TVS iQube ST electric scooter

கடந்த 2022 -ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டரை கடந்த 2022 ஜூலை 15 -ம் திகதிக்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு loyalty bonus சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Electric Bike -க்கு சலுகையை அறிவித்த Revolt நிறுவனம்! எவ்வளவு தொகை தெரியுமா?

Electric Bike -க்கு சலுகையை அறிவித்த Revolt நிறுவனம்! எவ்வளவு தொகை தெரியுமா?

3.4 kWh மற்றும் 5.1 kWh என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் புதிய iQube ST variant கிடைக்கிறது.

அதன்படி 5.1 kWh variant முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த இரண்டு version -களுடன் 950 watt charger வழங்கப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US