புதிய Apache RTR 200 4V: லான்ச் செய்த TVS Motors..விலை எவ்வளவு?
TVS மோட்டார்ஸ் நிறுவனம் Update செய்யப்பட்ட புதிய Apache RTR 200 4V பைக்கை Launch செய்துள்ளது.
Apache
உலகளவில் 6 மில்லியன் ரைடர்களுடன் Apache பிராண்டின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே வேளையில், நிறுவனம் OBD2B Compliance மற்றும் மேம்படுத்தப்பட்ட Suspension அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம், TVS Apache RTR 200 4V மோட்டார் சைக்கிளை TVS நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
புதுப்பிக்கப்பட்ட இந்த மொடலின் விலை ரூ.1,53,990 (ex-showroom Delhi) மற்றும் இந்தியா முழுவதும் உள்ள TVS dealershipகளில் கிடைக்கும்.
மூன்று வண்ணகளில்
இந்த மொடல் புதிய 37mm Upside Down மற்றும் Hydroformed handlebar ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும், சிவப்பு alloy wheels மற்றும் திருத்தப்பட்ட கிராபிக்ஸ் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட அழகியலைக் கொண்டுள்ளது.
இது Glossy Black, Matte Black மற்றும் Granite Grey ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |