TVS நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - Orbiter விரைவில் அறிமுகம்

Tvs Electric Vehicle
By Ragavan Jun 10, 2025 12:34 AM GMT
Report

TVS நிறுவனம் தனது iQube மொடலுக்கு கீழே ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இதற்கான பெயராக ‘TVS Orbiter’ முன்னிலை வகிக்கிறது.

இந்த மொடல், நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன வரிசையில் குறைந்த விலையிலான ஆப்ஷனாக அமையக்கூடும்.

TVS நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - Orbiter விரைவில் அறிமுகம் | Tvs Orbiter Affordable Ev Below Iqube

iQube ஸ்கூட்டர் தற்போது ரூ.1 லட்சம் விலையில் துவங்குகிறது, எனவே Orbiter மாடல் அதைவிட குறைவான விலையில், சுமார் ரூ.95,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் உயர் தொழில்நுட்ப வசதிகள் குறைவாகவே வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால், iQube போலவே, Bosch நிறுவனத்தின் ஹப்-மவுண்ட் மோட்டார் இதில் பயன்படுத்தப்படலாம். டிசைன் மற்றும் மேக்கானிக்கல் அம்சங்கள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

இந்த மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்திலோ, அதற்கு முன்னரே இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TVS நிறுவனம் ‘Orbiter’ பெயரை டிரேட்மார்க் செய்திருப்பதோடு, ‘EV-One’ மற்றும் ‘O’ போன்ற பெயர்களையும் பதிவு செய்துள்ளது.

இந்த புதிய மொடல், இந்தியா முழுவதும் குறைந்த விலை எலக்ட்ரிக் வாகனத் தேவை கொண்ட பயனாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கக்கூடும்.

அடுத்த Google CEO-க்கு சிறப்பான AI துணை இருப்பார்: சுந்தர் பிச்சை

அடுத்த Google CEO-க்கு சிறப்பான AI துணை இருப்பார்: சுந்தர் பிச்சை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

TVS Orbiter electric scooter, entry‑level TVS EV 2025, Orbiter vs iQube, Orbiter EV launch India, TVS EV‑one trademark, budget electric scooter India, Bosch hub‑motor Orbiter, TVS festive EV launch, TVS EV portfolio expansion, TVS Orbiter price around ₹1 lakh 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US