மிக குறைந்த விலையில் TVS Raider பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்
TVS நிறுவனமானது Raider 125 பைக்கில் புதியதாக Super Squad Edition என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
Super Squad Deadpool and Wolverine
டிவிஎஸ் நிறுவனமானது பிரபல ஹாலிவுட் திரைப்பட தொடரான மார்வலின் கதாபாத்திரங்களான Deadpool மற்றும் Wolverine -ஆல் கவரப்பட்டு ரைடர் 125 பைக்கிற்கு ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் Ex-showroom விலை ரூ.99,465 ஆகும். இதில் வழங்கப்பட்டுள்ள 3-Valve engine அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 11.75 என்.எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தும்.
இந்த பைக்கில் ஐகோ (iGO) உதவி மற்றும் GTT எனப்படும் Glide Through Technology வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயங்கும் போது கூடுதல் Mileage பெறலாம்.
அதோடு, Cutting-edge தொழில்நுட்பத்தில் ரிவர்ஸ் எல்சிடி (LCD) திரை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நாம் மொபைல் போனை இணைத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |