கொரானாவில் இருந்து மீண்ட இரட்டையர்கள் அடுத்தடுத்து மரணம்! கடும் சோகத்தில் குடும்பத்தினர்

Covid 19 Meerut Twins dead by corona
By Independent Writer May 18, 2021 09:07 AM GMT
Report

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இரட்டைச் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும், பொதுமக்களையும் மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்களான ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரட் கிரிகோரி கொரோனோ தொற்று காரணமாக சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்த இருவரும் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் பிடெக் முடித்தனர். பின்னர் ஜோஃப்ரெட் அக்ஸென்ச்சரிலும் மற்றும் ரால்பிரட் கிரிகோரி ஹூண்டாய் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர். 

கொரானாவில் இருந்து மீண்ட இரட்டையர்கள் அடுத்தடுத்து மரணம்! கடும் சோகத்தில் குடும்பத்தினர் | Twin Died Of Covid In Meerut

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தங்கள் 24வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா உறுதியாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மே 1 ஆம் தேதி மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

தீவிர சிகிச்சைக்கு பிறகு சகோதரர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தது. ஆனால் அடுத்த மூன்று தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததில் முதலில் ஜோஃப்ரெட் உயிரிழக்க அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரால்பிரட் தனது சகோதரர் குறித்து பெற்றோரிடம் கேட்டுள்ளார். 

ஆனால் அவசர சிகிச்சைக்காக ஜோஃப்ரெட் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரால்பிரட் "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்" என கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் ரால்பிரட்டும் உயிரிழக்க குடும்பமே சோகத்தில் மூழ்கியது. 

இரட்டைச் சகோதரர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரையும் கொரோனா அழைத்துச் சென்றது காலத்தின் கொடூரம் என அவர்களது தந்தை ரபேல் சோகத்துடன் தெரிவித்தார்.

கொரானாவில் இருந்து மீண்ட இரட்டையர்கள் அடுத்தடுத்து மரணம்! கடும் சோகத்தில் குடும்பத்தினர் | Twin Died Of Covid In Meerut

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US