மார்பில் குத்தியிருந்த கத்தியுடன் இறந்து கிடந்த இரட்டைக் குழந்தைகள்... எனக்கு அவர்கள் வேண்டாம் என்று கூறிய குரூர தாய்

police investigation us
By Balamanuvelan Apr 23, 2021 07:00 AM GMT
Report

குழந்தைகள் நலன் தொடர்பில் நியூயார்க் பொலிசாரிடம் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு விரைந்துள்ளனர்.

Dakota Bentley மற்றும் Dallis Bentley என்னும் இரட்டைக் குழந்தைகளின் தாயான ஒரு இளம்பெண்ணிடம், அவர்களது உறவினர் ஒருவர், குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என விசாரித்துள்ளார்.

அப்போது அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக ஏதோ கூறி மழுப்பவே, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அந்த உறவினர். அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த வீட்டுக்குச் செல்ல, அந்த வீட்டிலிருந்த 23 வயது பெண், பொலிசாரைக் கண்டதும் பதற்றமடைந்திருக்கிறார்.

[9FPMX

குழந்தைகள் எங்கே என்று பொலிசார் கேட்க, எனக்கு அவர்கள் வேண்டாம் என திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் அந்த பெண். குழந்தைகளை பொலிசார் தேட, தொட்டிலுக்குள் தலையில் கத்திக்குத்துக் காயத்துடன் இறந்து கிடந்திருக்கிறான் அந்த குட்டிப்பையன் Dakota Bentley.

சரி, மகன் எங்கே என்று கேட்க, பாத்திரம் கழுவும் சிங்குக்கு கீழே கையைக் காட்டியிருக்கிறார் அந்த பெண். அங்கே ஒரு போர்வையில் சுற்றப்பட்டு, குத்தப்பட்ட கத்தியுடன் கிடந்திருக்கிறாள் பெண் குழந்தையான Dallis Bentley.

மார்பில் குத்தியிருந்த கத்தியுடன் இறந்து கிடந்த இரட்டைக் குழந்தைகள்... எனக்கு அவர்கள் வேண்டாம் என்று கூறிய குரூர தாய் | Twins Lying Dead With A Knife Stabbed In The Chest

அந்த பெண் ஏன் குழந்தைகளைக் கொலை செய்தார், குழந்தைகளின் தந்தை யார் என்பது போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.

அந்த பெண் மீது இன்னமும் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள்.

மார்பில் குத்தியிருந்த கத்தியுடன் இறந்து கிடந்த இரட்டைக் குழந்தைகள்... எனக்கு அவர்கள் வேண்டாம் என்று கூறிய குரூர தாய் | Twins Lying Dead With A Knife Stabbed In The Chest

மார்பில் குத்தியிருந்த கத்தியுடன் இறந்து கிடந்த இரட்டைக் குழந்தைகள்... எனக்கு அவர்கள் வேண்டாம் என்று கூறிய குரூர தாய் | Twins Lying Dead With A Knife Stabbed In The Chest


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US