ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்... தடாலடியாக வேலையில் இருந்து தூக்கிய எலோன் மஸ்க்

Twitter Elon Musk Parag Agrawal
By Arbin Feb 02, 2025 11:25 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மென்பொருள் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்தியாவில் கல்வி பயின்ற IIT பட்டதாரிகளே உள்ளனர்.

ஒரே ஆண்டில்

பாம்பே IIT பட்டதாரி ஒருவர் பிரபலமான நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிகப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது சம்பளம் சுமார் 8 கோடி என்றாலும், அவருக்கான ஆண்டு வருவாய் என்பது சலுகைகள், நிறுவனப் பங்குகள் என மொத்த மதிப்பு ரூ 100 கோடியை எட்டியது.

ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்... தடாலடியாக வேலையில் இருந்து தூக்கிய எலோன் மஸ்க் | Twitter Hired 100 Crore Fired By Elon Musk

ஆனால் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அவர் வேலையில் இருந்து தடாலடியாக நீக்கப்பட்டார். அஜ்மீரில் நன்கு படித்த குடும்பத்தில் பிறந்தவர் பராக் அகர்வால். அகில இந்திய அளவில் 77 வது இடத்தைப் பெற்று, அகர்வால் 2005ல் ஐஐடி பாம்பேயில் பட்டம் பெற்றார்.

பின்னர், அவர் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்கா சென்றார். 2011ல் டுவிட்டர் நிறுவனத்தில் இணையும் முன்னர் யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்... தடாலடியாக வேலையில் இருந்து தூக்கிய எலோன் மஸ்க் | Twitter Hired 100 Crore Fired By Elon Musk

சட்டத்திற்கு புறம்பானது

எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முன்னர் சுமார் ஆறு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021 நவம்பர் முதல் 2022 அக்டோபர் வரையில் அகர்வல் பணியாற்றியுள்ளார்.

ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்... தடாலடியாக வேலையில் இருந்து தூக்கிய எலோன் மஸ்க் | Twitter Hired 100 Crore Fired By Elon Musk

ஆனால் டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கிய பின்னர் தடாலடியாக அகர்வாலை வேலையில் இருந்து நீக்கினார். டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டு அகர்வால் மற்றும் அவருடன் பாதிக்கப்பட்ட சிலர் சட்ட போராட்டத்தில் குதித்தனர்.

2.52 டிரில்லியன் டொலர் நிறுவனத்தை வழிநடத்தும் தமிழர்... மனைவி முன்னாள் ஐ.ஐ.டி மாணவி

2.52 டிரில்லியன் டொலர் நிறுவனத்தை வழிநடத்தும் தமிழர்... மனைவி முன்னாள் ஐ.ஐ.டி மாணவி

இந்த வழக்கில், எலோன் மஸ்க் மீது வழக்குத் தொடுக்கலாம் என நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US