ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள்

New York
By Sivaraj Nov 19, 2022 10:07 PM GMT
Report

அமெரிக்காவில் ஜெப ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் ஜெப ஆலயங்களுக்கு இருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பொலிஸார், Aquebogue-ஐ சேர்ந்த கிறிஸ்டோபர் பிரவுன்(22) என்பவரையும், மான்ஹாட்டனைச் சேர்ந்த மாத்யூ மஹ்ரர்(22) என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரவுன் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் சமீபத்தில் நியூயார்க் சென்று துப்பாக்கியை வாங்க ஆர்வமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஒரு பெரிய வேட்டைக் கத்தி, ஒரு சட்ட விரோத Glock 17 ரக துப்பாக்கி, 30 சுற்றுகள் கொண்ட தோட்டா மேகசின் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து NYPD காவல் ஆணையர் Keechant Sewell ஒரு அறிக்கையில் கூறுகையில், 'பிரவுன் மற்றும் மற்றொரு நபர் யூத சமூகத்திற்கு விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல், மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்கத்தால் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa

இந்த நிலையில் பிரவுன் மீது பயங்கரவாத அச்சுறுத்தல், மோசமான துன்புறுத்தல் மற்றும் குற்ற ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மஹ்ரர் மீது குற்றவியல் ஆயுதம் வைத்திருந்ததாக மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.    

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள் | Two Arrested Who Threats Synagogues Usa

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US