பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி

Tamil nadu France Puducherry
By Sivaraj Jan 24, 2023 12:36 AM GMT
Report

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38). இவர்கள் மூவரும் பிரான்ஸில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வர சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் உறவினர்கள் 

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38). இவர்கள் மூவரும் பிரான்ஸில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வர சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் உறவினர்களுடன் டெம்போ வேனில் அவர்கள் பயணித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து வந்த சுரேஷ்(60), தமிழரசி(59), விக்னேஸ்வரன்(35), அலுயன்(36) அவரது மனைவி வினோதினி(35) மற்றும் ஒன்றரை வயது மகள் விநாலி ஆகியோர் அந்த வேனில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் சென்ற வாகனம் விழுப்புரம் மாவட்டம் கீழ்கூத்தபாக்கம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது.

பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி | Two Death Tamilnadu Whose Are Coming From France

இதனால் அந்த இரும்பு கம்பி வாகனத்தின் முன்பகுதியில் சொருகி பின்பக்கமாக வெளியே வந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் சுரேஷ், குழந்தை விநாலி ஆகிய இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3 பேர் கவலைக்கிடம்

மேலும் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுரேஷின் மனைவி தமிழரசி உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களை காண வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பிரான்சிலிருந்து ஆசையாக உறவினர்களை காண வந்த குடும்பம்.. கோர விபத்தில் குழந்தையுடன் ஒருவர் பலி | Two Death Tamilnadu Whose Are Coming From France

   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கல்வியங்காடு, Toronto, Canada

19 Jun, 2019
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Anaipanthy, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி தெற்கு

24 Jun, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Savigny-le-Temple, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US