இரட்டை முகக்கவசம் அணிவது உடலுக்கு நல்லதா? பலரின் சந்தேகங்களுக்கு கிடைத்த பதில்

Covid Health Mask Coronavirus
By Kaviarasan Jul 01, 2021 06:11 PM GMT
Report
Courtesy: MalaiMalar

 அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முக கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதையடுத்து முகக்கவசம் அணியும் விஷயத்தில் பலரும் அலட்சியம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். சில நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் வரை முகக்கவசம் தான் பாதுகாப்பு கவசமாக உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நடந்த ஆய்வில் இரண்டு விதமான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். முதலில் ஆறு அடி இடைவெளியில் நுகரப்படும் வைரஸ்களை சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு முகக்கவசம் அணிந்திருந்தால், பரவும் வைரஸ் துகள்களில் 40 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இரண்டு முகக்கவசம் அணிந்திருந்தபோது 80 சதவீத துகள்கள் தடுக்கப்பட்டிருக்கிறது.

இரட்டை முகக்கவசம் அணிவது உடலுக்கு நல்லதா? பலரின் சந்தேகங்களுக்கு கிடைத்த பதில் | Two Face Mask Good For Health

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் முகக்கவசத்தை முதலில் அணிந்துவிட்டு அதன் மீது துணியிலான முகக்கவசம் அணிவது சிறப்பானது என்றும் பரிந்துரைக்கிறார்கள். சாதாரண முகக்கவசங்களைவிட அதிக அடுக்குகள் கொண்ட முகக்கவசங்கள் அணிவது கிருமிகள் ஊடுருவலை தடுக்க உதவும். நொய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இரட்டை முகக்கவசம் அணிவதற்கு சிரமமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் என தினமும் பலருடன் தொடர்பில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தாங்கள் அணியும் முகக்கவசத்தின் தரம், வைரஸ்கள், கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.

ஒரு முறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படும் முகக்கவசங்களையே ஒன்றன் மீது மற்றொன்றாக சேர்த்து அணியக்கூடாது. சர்ஜிக்கல் முகக்கவசம் மீது துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம். அது வைரஸ்கள் உள் நுழையும் இடைவெளியை குறைக்கும். பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும். எல்லா நேரமும் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.

பொது போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மோசமான காற்றோட்டம் உள்ள இடங்கள், கொரோனா வைரஸ் பரவல் உள்ள பகுதிகள், அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் இடங்கள் போன்ற பகுதிகளுக்கு செல்லும்போது இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. ஒரு முககவசம் அணிந்தாலும், வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். ஆனால் மூக்கை முழுமையாக மூடாமல் இருப்பது, தளர்வான முகக்கவசங்களை அணிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US