கனேடிய மாகாணம் ஒன்றில் மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சர் பதவி

Canada
By Balamanuvelan Jun 21, 2021 08:35 AM GMT
Report

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, இரண்டு இந்திய கனேடிய அரசியல்வாதிகள் ஒன்ராறியோ கேபினட்டில் அமைச்சர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.

ஏற்கனவே அமைச்சரவையில் இந்திய கனேடியரான Prabhmeet Sarkariya (30), சிறு தொழில்கள் மற்றும் red tape துறையில் இணை அமைச்சராக இருந்தார். அவர் தற்போது Treasury Boardஇன் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். Parm Gill (47) குடியுரிமை மற்றும் பல்கலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே Prabhmeet Sarkariya வகித்த சிறு தொழில்கள் மற்றும் red tape துறை இணை அமைச்சர் பொறுப்பு, Nina Tangriயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆக, தற்போது ஒன்ராறியோ அமைச்சரவையில் மூன்று இந்திய கனேடியர்கள் அமைச்சர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கனேடிய மாகாணம் ஒன்றில் மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சர் பதவி | Two Indo Canadians Join Cabinet In Canadas

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US