இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க! H3N2 வைரஸ் காய்ச்சலாக கூட இருக்கலாமாம்
India
Virus
By Kirthiga
இந்தியாவில் H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது.
இந்த நோய்க்கு இந்தியாவில் இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். அந்த இருவரும் அரியானா மற்றும் கர்நாடகாவில் உள்ளவர்கள்.
அறிகுறிகள்
- காய்ச்சல்
- தொண்டை புண்
- இருமல்
- சளி
இந்த நோய் கொரோனா வைரஸை விட தீவிரமாக பரவும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US