குருவி பட இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இரண்டு முக்கிய நட்சத்திரங்கள், யார் யார் தெரியுமா?
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குருவி.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் உடன் நடிகர்கள் விக்ரம் மற்றும் விஷால் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..