இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவரும் ஒரு பெண்ணின் திருமணம்: யார் இந்த வெனிசுலா?

Marriage Venezuela
By Balamanuvelan May 21, 2026 01:28 PM GMT
Report

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது.

அதற்குக் காரணம், அந்த மணப்பெண்ணும், அவரது தந்தையும்!

யார் இந்த வெனிசுலா?

அந்த மணப்பெண்ணின் பெயர், வெனிசுலா ஃப்யூரி. அவர் பிரபல பிரித்தானிய குத்துச்சண்டை வீரரான டைசன் ஃப்யூரியின் மகள் என்பதுதான் அந்தத் திருமணம் பெரிதும் கவனம் ஈர்க்க முதல் காரணம். 

இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவரும் ஒரு பெண்ணின் திருமணம்: யார் இந்த வெனிசுலா? | Tyson Fury 16 Year Old Daughter Venezuela Wedding

டைசன் ஃப்யூரி ஒரு கோடீஸ்வரர் ஆவார். அத்துடன், வெனிசுலாவின் திருமணம் கவனம் ஈர்க்க இன்னொரு காரணம், அவருக்கு வயது 16 மட்டுமே.

ஆக, இவ்வளவு சிறிய வயதில் திருமணம் செய்துகொண்டதால் வெனிசுலாவின் திருமணம் கவனம் ஈர்த்துள்ளது. விடயம் என்னவென்றால், வெனிசுலாவின் பெற்றோரும் தங்கள் பதின்மவயதில்தான் திருமணம் செய்துகொண்டார்களாம். 

இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவரும் ஒரு பெண்ணின் திருமணம்: யார் இந்த வெனிசுலா? | Tyson Fury 16 Year Old Daughter Venezuela Wedding

ஆடம்பரமாக வெனிசுலாவின் திருமணம் நடந்து முடிய, அடுத்ததாக ஒரு செய்தி வேகமாகப் பரவத் துவங்கியது.  

ஆட்சியைத் தக்கவைக்க லேபர் கட்சிக்கு கிடைத்தது சாக்குப்போக்கு: வேறென்ன புலம்பெயர்தல்தான்!

ஆட்சியைத் தக்கவைக்க லேபர் கட்சிக்கு கிடைத்தது சாக்குப்போக்கு: வேறென்ன புலம்பெயர்தல்தான்!

ஆம், கோடீஸ்வர வாரிசான வெனிசுலாவும், அவரது கணவரான நோவா ப்ரைஸும் (19), இனி ஒரு ஆடம்பர கேரவனில்தான் வாழ்க்கையைத் தொடர இருக்கிறார்கள் என்னும் செய்தி பரவ, அதற்கு விளக்கமளித்துள்ளார் வெனிசுலா. 

நாங்கள் வாழ்ப்போவது கேரவனில் அல்ல, அது ஒரு தனி வீடு, chalet என்னும் தனி வீட்டில்தான் நாங்கள் வாழ்ப்போகிறோமே தவிர, கேரவனில் அல்ல என விளக்கமளித்துள்ளார் வெனிசுலா.

எந்த பிரித்தானிய பத்திரிகையை எடுத்தாலும், அதில் வெனிசுலாவின் திருமணம் குறித்த ஒரு செய்தியாவது இடம் பெறாமல் இல்லை. அந்த அளவுக்கு கவனம் ஈர்த்துவருகிறது வெனிசுலாவின் திருமணம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US