உலக பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை

United States of America China India Hong Kong
By Sivaraj Dec 06, 2024 11:20 AM GMT
Report

உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

268 பேர் பில்லியனர்

சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பில்லியனர்கள் குறித்த ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி பில்லியனர்களின் எண்ணிக்கை 1,757யில் இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து 6.1 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. 

ubs bank report millionaires rise

அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டியுள்ளது.  

121 சதவீதம்

இந்தியாவைப் பொறுத்தவரை 153யில் இருந்து 185 ஆக பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.

மேலும், 2015 முதல் 2024ஆம் ஆண்டுவரை பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பணக்காரர்களின் சொத்து 3 மடங்கு அதிகரித்து, 788.9 பில்லியன் டொலரில் இருந்து 2.4 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்: சர்வதேச அமைப்புகளுக்கான உதவிகளை குறைக்கும் சுவிட்சர்லாந்து

நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்: சர்வதேச அமைப்புகளுக்கான உதவிகளை குறைக்கும் சுவிட்சர்லாந்து

ஆனால் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு 16.8 சதவீதம் சரிந்து, 1.8 ட்ரில்லியன் டொலராக குறைந்துள்ளது.

அத்துடன் 588 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 501 ஆக சரிந்துள்ளது. இதற்கிடையில் அரசியல் பதற்றங்கள், வர்த்தக தடைகள் மற்றும் உயர்ந்து வரும் செலவினத் தேவைகளால், அடுத்த 10 ஆண்டுகளில் நிலையற்ற உலகை எதிர்கொள்ள நேரிடும் என்று யூ.பி.எஸ் என தெரிவித்துள்ளது.   

ubs bank report millionaires rise

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US