உலகத் தாய்மொழி நாள்: தாய்மொழிக்கல்விக்கான $15 சலுகை இன்றுடன் முடிவடைகிறது

Education Tamil
By Ragavan Feb 21, 2023 02:08 PM GMT
Report

Uchchi.com வலைத்தளத்தில் தமிழ்க்கல்விக்காக IBC தமிழ் ஊடகக் குழுமம் வழங்கும் 50% விலைச்சலுகையைப் பெறுவதற்கான இறுதி நாள் இன்றாகும். 

இன்று உலகத் தாய்மொழி நாளாகும். முதுபெரும் மொழியான தமிழ், தலைமுறைகள் தாண்டியும் செழித்து வாழ வகைசெய்ய வேண்டிய பொறுப்பை நாம் அனைவரும் சிந்தையில் இருத்த வேண்டிய நாளாகும்.

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு ஐபிசி தமிழ் ஊடகக் குழுமம் புலமைப்பரிசில் ஒன்றை அறிவித்திருந்தது.

‘உச்சி’ வலைத்தளத்தில் உள்ள தமிழ்மொழி சார் கற்கை நெறிகளில் இன்று இணைவோருக்கு ஆண்டுக் கட்டணத்தின் பாதித்தொகையை ($15) ஐபிசி தமிழ் செலுத்த முன்வந்துள்ளது.

Uchchi.com வலைத்தளத்தில் ibc50 என்ற விலைக்கழிவுக் கூப்பனைப் பயன்படுத்தி இந்தச் சலுகையை இன்றிரவு வரை பெற்றுக்கொள்ளலாம்.

உச்சியின் கற்கை நெறியொன்றில் ஐபிசி தமிழின் புலமைப்பரிசிலைப் பயன்படுத்தி ஒருவர் இன்று இணையும்போது அவர் செலுத்தும் ஆண்டுக்கட்டணம் $15 ஆகக் குறைகிறது. பன்னிரண்டு மாதங்கள் எல்லா நாளும் விருப்பமான நேரத்தில் கற்கக்கூடிய வசதி uchchi.com வலைத்தளத்தில் உள்ளது. பாடங்கள் காணொளிகளாக உள்ளன (video lessons). அப்படிப்பார்த்தால் தமிழ்க்கல்விக்காக அவர் செலவிடும் மாதத்தொகை $1 ½ மட்டுமே. புலம்பெயர் நாடுகளில் உணவகங்களில் ஒரு கோப்பைத் தேனீர் வாங்கும் செலவை விட இது குறைவானதாகும். எனவே இந்த நல்வாய்ப்பை உலகத் தமிழர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று உச்சி வலைத்தளத்தின் பணிப்பாளர் பாவலர் மதுரத் தமிழவேள் தெரிவித்தார்.

“நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் - வீட்டில் இருந்தே ஒருவர் தமிழையும் கலைகளையும் கற்கக்கூடிய வகையில் – உச்சி வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியோர், சிறுவர்கள் அனைவரும் இதன்மூலம் பயன் பெறலாம். தங்கள் பிள்ளைகள் தமிழை மறந்து விடுவார்களோ என்று கவலையுற்றிருக்கும் பெற்றொர் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அரிய வாய்ப்பு இது” என்றும் அவர் தெரிவித்தார்.

ibc50 என்ற கூப்பனைப் பயன்படுத்திப் பின்வரும் கற்கை நெறிகளுக்கு $15 விலைக்கழிவை நீங்கள் பெறலாம். இன்று மட்டுமே இந்தச் சலுகை. (மேலதிக தகவல் தேவையானோர் ‘உச்சி’ வாடிக்கையாளர் பிரிவை வலைத்தளத்தின் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்) : 

நீங்களும் பாடலாசிரியர் ஆகலாம், மரபுக்கவிதை எழுதலாம்

உலகத் தாய்மொழி நாள்: தாய்மொழிக்கல்விக்கான $15 சலுகை இன்றுடன் முடிவடைகிறது | Uchchi Com Ibc Tamil Education

யாவர்க்கும்-யாப்பிலக்கண/ அடிப்படைத் தமிழ் இலக்கணம்

உலகத் தாய்மொழி நாள்: தாய்மொழிக்கல்விக்கான $15 சலுகை இன்றுடன் முடிவடைகிறது | Uchchi Com Ibc Tamil Education

அடிப்படைத்-தமிழ்-இலக்கணம/ சிறுவர்களுக்கான தமிழ்

உலகத் தாய்மொழி நாள்: தாய்மொழிக்கல்விக்கான $15 சலுகை இன்றுடன் முடிவடைகிறது | Uchchi Com Ibc Tamil Education

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US